Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

உங்க நட்சத்திரத்திற்கான அதிபதி யார் தெரியுமா? | Natchathira Athipathi in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உங்க நட்சத்திரத்திற்கான அதிபதி யார் தெரியுமா? | Natchathira Athipathi in TamilRepresentative Image.

ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுவது நட்சத்திரங்கள் தான். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு பலம் அதிகம். பொதுவாக நமது பிறந்த ஜாதகமானது நாம் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. அந்தவகையில், மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ராசிகளுக்கு எப்படி ராசி அதிபதி இருக்கிறதோ அதேபோல் நட்சத்திரங்களுக்கும் நட்சத்திர அதிபதி உள்ளன. சரி வாங்க, உங்க நட்சத்திரத்திற்கு உண்டான நட்சத்திர அதிபதியை தெரிந்துக்கொள்வோம்.

27 நட்சத்திர அதிபதிகள்:

1. அஸ்வினி நட்சத்திர அதிபதி - கேது

2. பரணி நட்சத்திர அதிபதி - சுக்கிரன்

3. கார்த்திகை நட்சத்திர அதிபதி - சூரியன்

4. ரோகிணி நட்சத்திர அதிபதி - சந்திரன்

5. மிருகசீரிஷம் நட்சத்திர அதிபதி - செவ்வாய்

6. திருவாதிரை நட்சத்திர அதிபதி - ராகு

7. புனர்பூசம் நட்சத்திர அதிபதி - குரு (வியாழன்)

8. பூசம் நட்சத்திர அதிபதி - சனி

9. ஆயில்யம் நட்சத்திர அதிபதி - புதன்

10. மகம் நட்சத்திர அதிபதி - கேது

11. பூரம் நட்சத்திர அதிபதி - சுக்கிரன்

12. உத்திரம் நட்சத்திர அதிபதி - சூரியன்

13. அஸ்தம் நட்சத்திர அதிபதி - சந்திரன்

14. சித்திரை நட்சத்திர அதிபதி - செவ்வாய்

15. சுவாதி நட்சத்திர அதிபதி - ராகு

16. விசாகம் நட்சத்திர அதிபதி - குரு (வியாழன்)

17. அனுடம் நட்சத்திர அதிபதி - சனி

18. கேட்டை நட்சத்திர அதிபதி - புதன்

19. மூலம் நட்சத்திர அதிபதி - கேது

20. பூராடம் நட்சத்திர அதிபதி - சுக்கிரன்

21. உத்திராடம் நட்சத்திர அதிபதி - சூரியன்

22. திருவோணம் நட்சத்திர அதிபதி - சந்திரன்

23. அவிட்டம் நட்சத்திர அதிபதி - செவ்வாய்

24. சதயம் நட்சத்திர அதிபதி - ராகு

25. பூரட்டாதி நட்சத்திர அதிபதி - குரு (வியாழன்)

26. உத்திரட்டாதி நட்சத்திர அதிபதி - சனி

27. ரேவதி நட்சத்திர அதிபதி - புதன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்