Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

Natchathira Palan in Tamil: இந்த நட்சத்திரக்காரங்களுக்கு இன்னிக்குக் கொஞ்சம் தடுமாட்டம் தான்…? இதுல உங்க நட்சத்திரமும் இருக்கானு பாருங்க.

Gowthami Subramani June 01, 2022 & 16:25 [IST]
Natchathira Palan in Tamil: இந்த நட்சத்திரக்காரங்களுக்கு இன்னிக்குக் கொஞ்சம் தடுமாட்டம் தான்…? இதுல உங்க நட்சத்திரமும் இருக்கானு பாருங்க.Representative Image.

Natchathira Palan in Tamil: மனிதன் பிறக்கும் போது, சந்திரன் சஞ்சாரம் செய்யும் இடமே, அவனது ஜென்ம நட்சத்திர பலன் ஆகிறது. ஒருவர் தன் வாழ்நாளில் எவ்வாறு இருப்பார் என்பதைக் குறிப்பிடுவதே இந்த ஜென்ம நட்சத்திரம் தான். வாழ்வை நிர்ணயிக்கக் கூடிய இந்த ஜென்ம நட்சத்திரன் பலன் இன்று என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம் (Natchathira Palan in Tamil).

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 இன்றைய நாள் வெற்றிகரமாக அமையக் கூடிய நாள்

பரணி

 உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே புரிதல் உண்டாகும்

கிருத்திகை

 எல்லா விதத்திலும் உங்களுக்குச் சாதகமாக இருக்கும் நாள்

ரிஷபம்

கிருத்திகை

 வரவை மென்மேலும் பெருக்கும் நாளாகும்

ரோகிணி

 அலைச்சல்கள் ஏற்படும்

மிருகசீரிஷம்

 புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள் (Jenma Natchathiram Naal Palan)

மிதுனம்

மிருகசீரிஷம்

 புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்

திருவாதிரை

இலக்குகள் வைத்து அதனை சாதிக்க முயற்சி செய்வீர்கள்

புனர்பூசம்

 இன்றைய நாளில் உங்களுக்கு லாபம் உண்டாகும்

கடகம்

புனர்பூசம்

 தாமதங்கள் குறையக் கூடிய நாளாக அமையும்

பூசம்

 எந்த காரியத்திலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது (Jenma Natchathiram Astrology)

ஆயில்யம்

 வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்

மகம்

 புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்

பூரம்

 உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்

உத்திரம்

 உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாள்

கன்னி

உத்திரம்

 உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறக் கூடிய நாள்

அஸ்தம்

 புதிய சிந்தனைகள் அதிகரிக்கும்

சித்திரை

 உறவினர்களுடனும், பணியிடத்திலும் அனுசரித்து செல்வது நல்லது

துலாம்

சித்திரை

 மிகவும் அதிர்ஷ்டகரமான நாளாக இன்றைய நாள் உள்ளது

சுவாதி

 உங்களின் திறமைகள் வெளிப்படும் நாளாகும்

விசாகம்

 வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குவியும்

விருச்சிகம்

விசாகம்

 பொறுப்புகள் அதிகரித்து காணப்படுவீர்கள்

அனுஷம்

 பிறரின் கருத்துக்களைத் தவிர்த்து, உன்னுடைய நலனுக்காக எது நல்லவையோ அதைப் பற்றியே சிந்திப்பது நல்லது

கேட்டை

 எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும்

தனுசு

மூலம்

 உங்களுக்கு மேன்மை உண்டாகக் கூடிய நாளாக இந்நாள் உள்ளது

பூராடம்

 நல்ல அனுகூலமான நாளாக அமையும்

உத்திராடம்

 நல்ல எண்ணங்கள் தோன்றும்

மகரம்

உத்திராடம்

 இவ்வளவு நாள்களாக இருந்து வந்த இழுபறிகள் அனைத்தும் அகலும்

திருவோணம்

அனுபவம் ஏற்படும். அதிலிருந்து நிறைய கற்றுக் கொள்வீர்கள்

அவிட்டம்

 முன்னேற்றமான நாளாக அமையக் கூடிய நாள் இந்நாள்

கும்பம்

அவிட்டம்

 குடும்பத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்

சதயம்

 நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும்

பூரட்டாதி

 வாழ்க்கையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்

மீனம்

பூரட்டாதி

 கவலைகள் நீங்கி இன்பமுடன் இருக்கும் இருப்பீர்கள்

உத்திரட்டாதி

 வாழ்வில் சிறந்த மாற்றங்கள் ஏற்படும் நாள்

ரேவதி

 நீங்கள் செய்யும் தொழிலில் லாபத்தைக் காண்பீர்கள்

சந்திராஷ்டமம்: அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்