மிதுனம்
தன்னம்பிக்கையைத் தளரவிடாத மிதுன ராசிக்காரரே இந்த வாரம் உங்களுக்குச் சிறப்பான வாரமாக இருக்கும், இதுவரை தொழிலில் நிலவிய மந்தமான நிலை சரியாகி நிச்சயமான வளர்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் தடைகள் நீங்கி நிம்மதியாக முன்னேற்றத்தை நோக்கி நகருவீர்கள். வியசாயத்த் தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். நிதி நிலை அமோகமாக உள்ளது.
குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது, மிதுன ராசி இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் மிகவும் சந்தோஷமான நிலை நீடித்திருக்கும்.
மிருகசீரிஷம்: தொழிலில் வளர்ச்சி மேம்படும்
திருவாதிரை: குடும்பத்தில் ஆனந்தம் சுழலும்
புனர்பூசம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும்
வழிபட வேண்டிய தெய்வம்: கிருஷ்ண பகவான் வழிபாடு நன்மையை அதிகமாக்கும்.
மகரம்
பிறரின் நலனில் அதிகமாக அக்கறை காட்டும் மகர ராசிக்காரரே இந்த வாரம் பூர்விக சொத்துகள் கிடைக்கும், எதிர்பார்க்காத அறிமுகம், எதிர்பார்க்காத பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்திலிருந்த தடைகள் அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டும் யோகம் உண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், எதிர்பார்க்காத நேரம் கிடைக்கும் அறிமுகம் உங்கள் தொழில் ஸ்தானம் மேம்படுத்தும். நிதி நிலை சிறப்பாக உள்ளது.
குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், உறவினருடன் இன்ப சுற்றுலா செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. உடல்நலம் நன்றாக உள்ளது.
உத்திராடம்: திருமண நடக்கும் யோகம் உண்டு
திருவோணம்: உத்தியோகம் மேம்படும்
அவிட்டம்: பண வரவு உண்டு
வழிபட வேண்டிய தெய்வம்: பெருமாள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…