Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Rishaba Rasi Palan November 2022 In Tamil : ரிஷப ராசிக்கு இந்த மாதமாவது நிம்மதி கிடைக்குமா...?

Manoj Krishnamoorthi October 26, 2022 & 15:30 [IST]
Rishaba Rasi Palan November 2022 In Tamil : ரிஷப ராசிக்கு இந்த மாதமாவது நிம்மதி கிடைக்குமா...?Representative Image.

ஆடம்பர எண்ணங்கள் கொண்ட ரிஷப ராசிக்காரரே உங்களுக்கு கேதுவின் நிலை அதிகமான ஆதிக்கம் கொண்டு இருப்பதால் நவம்பர் மாதம் 2022 நன்மை அளிக்குமா..! இல்லை கவனமாக இருக்க வேண்டுமா என்பதைப் பற்றி அறிய இவ்வாசகத்தைத் தொடர்ந்து படிக்கவும். 


Representative Image. Most Read: மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? 


அக்டோபர் மாத ராசிபலன் 2022- ரிஷபம் (Rishaba Rasi Palan November 2022 In Tamil)

Rishaba Rasi Palan November 2022 In Tamil : ரிஷப ராசிக்கு இந்த மாதமாவது நிம்மதி கிடைக்குமா...?Representative Image

ரிஷபம்

பொது பலன்: 

உங்களுக்கு மாதத்தின் முற்பகுதி முன்னும்பின்னும் முரணாக இருந்தாலும் பிற்பகுதியில் குரு பார்வை வருவதால் திருப்திகரமான மாற்றம் உண்டு. குடும்ப வாழ்வில் ஆனந்தம் அதிகமாகும். 

குடும்ப  வாழ்க்கை:

குடும்பத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண வாழ்வில் மன நிறைவு உண்டு. குரு பார்வை திருமண பாக்கியம் அளிக்கும். புதிய வண்டி வாகனம் போன்ற விஷயங்கள் வாங்கும் நிலை உண்டு.  

தொழில்: 

தொழில் ஸ்தானத்தில் வழக்கமான நிலை தான் நிலவும். 9 இல் இருக்கும் சனி தொழிலில் சுமுகமான நிலையை அளிக்கும். வியாபாரத்தில் பல நன்மைகள் நடக்கும். சிறப்பான செல்வ வரவு ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முதலீடு உண்டு. கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டு. 

உடல்நலம்: 

இந்த மாதத்தின் முற்பகுதியில் ஆரோக்கியக் குறை  இருந்தாலும் பிற்பகுதியில் படிப்படியாக முன்னேற்றம் கொள்ளும். 

சந்திராஷ்டமம்:

நவம்பர்  25, 26, 27 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்