Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சனி பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மருத்துவ செலவு தான் கொடுக்கும்….. எச்சரிக்கையாக இருங்கள்?

Editorial Desk Updated:
சனி பெயர்ச்சி  இந்த ராசிக்காரர்களுக்கு மருத்துவ செலவு தான் கொடுக்கும்….. எச்சரிக்கையாக இருங்கள்? Representative Image.

இத்தனை ஆண்டு காலமாக சனி பகவான் சங்கடங்களை தந்தாரா…? 2023 சனி பகவான் யாருக்கெல்லாம் சங்கடங்களை தீர்க்கப்போகிறார் ? இனி அவர்களுக்கு அதிர்ஷ்ட மலையா ? சனி பகவான் ஒரு விதத்தில் நமக்கு நன்மையை தந்தாலும் ஒரு விதத்தில் நமக்கு கர்ம பலனை அளிக்கும் விதத்தில் சில மாற்றங்களை வாழ்க்கையில்   ஏற்படுத்துவார்.சனி பகவான் பெயர்ச்சியினால் இத்தனை பிரச்சனை வருமா? இதிலிருந்து உங்களை எப்படி பாதுகாத்து கொள்வது.   உங்கள் ராசியில் இவ்வளவு நாள் சனி பகவான் பயணம் செய்தார..? இனி உங்களுக்கு நல்ல காலமா..? வாங்க பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி 2023 கவனமாக இருக்க வேண்டிய ராசி (Sani Peyarchi 2023 To 2026)

சனி பெயர்ச்சி  இந்த ராசிக்காரர்களுக்கு மருத்துவ செலவு தான் கொடுக்கும்….. எச்சரிக்கையாக இருங்கள்? Representative Image

கடகம்

உங்கள் ராசியில் சனி பகவான் அட்டமத்து சனியாக பெயர்ச்சி செய்ய போகிறார் . ஆரோக்கியத்தில் கவனம் அவசியம் அதாவது உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது, இயற்கையான உணவை மட்டும்  உண்ணுபது உடலுக்கு நல்லது. இல்லையெனில் தேவையில்லாத  உடல் பிரச்சனை ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும் போது பொறுமையாகவும் கவனமாகவும் செல்லவும். கவனம் இல்லையெனில் அது மருத்துவ செலவை கொடுக்கும் வகையில் முடிந்துவிடும்.

சனி பெயர்ச்சி  இந்த ராசிக்காரர்களுக்கு மருத்துவ செலவு தான் கொடுக்கும்….. எச்சரிக்கையாக இருங்கள்? Representative Image

சிம்மம்

சனி பகவான் உங்கள் ராசியில் கண்ட சனியாக பயணம் செய்ய போகிறார் இதனால் அதிர்ஷ்டம் கிடைக்குமானலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்வது நல்லது. வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் பெற்றோர்கள் உடல்நலத்தில் கவனம் அவசியம். அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இல்லையெனில்  மருத்துவ செலவுகள் ஏற்படக் கூடும்.

சனி பெயர்ச்சி  இந்த ராசிக்காரர்களுக்கு மருத்துவ செலவு தான் கொடுக்கும்….. எச்சரிக்கையாக இருங்கள்? Representative Image

விருச்சிகம்

சனி பகவான் 3,4 ஆம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்ய போகிறார். இந்த 4 ஆம் வீடானது தாயை குறிப்பதால் உங்கள்  உடல் நலத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லை. குடும்பத்தில் எந்த வித குழப்பமும் இல்லையென்றாலும் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஏனெனில் சிறுகுடல், கருப்பை போன்றவற்றில் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

சனி பெயர்ச்சி  இந்த ராசிக்காரர்களுக்கு மருத்துவ செலவு தான் கொடுக்கும்….. எச்சரிக்கையாக இருங்கள்? Representative Image

மகரம்

மகர ராசியில் பாத சனியாக  சனி பகவான் பயணிக்க உள்ளதால்  வாகனம் ஓட்டும் போது கவனம் வேண்டும். இல்லையெனில் மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும். உறவினர்களின் உடல் நலத்தில் சிறு தொந்தரவு இதனால் மருத்துவச் செலவு ஏற்பட  அதிகம் வாய்ப்புள்ளது.

சனி பெயர்ச்சி  இந்த ராசிக்காரர்களுக்கு மருத்துவ செலவு தான் கொடுக்கும்….. எச்சரிக்கையாக இருங்கள்? Representative Image

கும்பம்

இதுவரை விரய சனியாக இருந்தவர் இந்த சனி பெயர்ச்சியில் ஜென்ம சனியாக பயணம் செய்ய போகிறார். இதனால் வயதான கும்ப ராசிக்காரருக்கு பல  தொந்தரவுகள் ஏற்படக் கூடும். அதனால் ஆரோக்கியத்தில் கவனமாய் இருப்பது நல்லது. உணவில் கவனம் தேவை .தேவையில்லாத குழப்பத்தால் தூக்கம் இல்லாமல் இருப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

சனி பெயர்ச்சி  இந்த ராசிக்காரர்களுக்கு மருத்துவ செலவு தான் கொடுக்கும்….. எச்சரிக்கையாக இருங்கள்? Representative Image

மீனம் 

சனி பகவான் மீன ராசியில் விரய ஸ்தானத்தில் பயணம் செய்ய உள்ளதால் ஏழை சனியின் முதல் பாகம் ஆரம்பிக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது . உணவு பழக்கத்தால் உடலுக்கு பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது அதனால்  வெளி உணவைத் தவிர்ப்பது   நல்லது. வயதானவர்களுக்கு  உடல்நலத்தில்  ஆரோக்கியம் குறையும் அதனால் கவனமாகப் பார்த்து கொள்ளவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்