Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Simha Rasi Palan October 2022 In Tamil : சிம்மம் தீட்டிய திட்டம் அக்டோபரில் கைகூடுமா! 

Manoj Krishnamoorthi September 26, 2022 & 16:00 [IST]
Simha Rasi Palan October 2022 In Tamil : சிம்மம் தீட்டிய திட்டம் அக்டோபரில் கைகூடுமா! Representative Image.

எந்த இடத்தில் இருந்தாலும் முதன்மை ஸ்தானம் கொள்ளும் சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு அக்டோபர் மாதம் 2 இல் சூரியன், சுக்கிரன், புதன் சேர்க்கை இருப்பதால் ஏற்படும் பலன் நன்மை அளிக்குமா... நலமான வாழ்க்கை அளிக்குமா என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

அக்டோபர் மாத ராசிபலன் 2022- சிம்மம் (Simha Rasi Palan October 2022 In Tamil)

பொது பலன்: 

சிம்ம ராசிக்காரரே இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு சாதகமாக அமையும். சனி மற்றும் கேதுவின் இடையூறு இல்லாததால் தொழிலில் வகுத்த திட்டங்கள் சுமுகமாக செல்லும். நல்ல பணப்புழக்கம் உண்டு. 

குடும்ப  வாழ்க்கை:

காதல் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை கூடும். செவ்வாய் பகவானின் பார்வை பெற்றோர் மூலம் ஆதாயம் உண்டு, குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். 

தொழில்: 

2 இல் இருக்கும் சுக்கிரன் தொழிலை சுமுகமாக மாற்றும். 8 இல் இருக்கும் குரு  தொழில் மாற்றம் அல்லது வளர்ச்சி சார்ந்த எண்ணங்களை அதிகமாக அளிக்கும்.  சொத்துகள் அமையும்.  குருவின் பார்வையில் புதன் இருப்பது கல்வியில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. 

உடல்நலம்:

ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ஆனால் அவ்வப்போது சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகள் வரலாம். வயதான சிம்ம ராசியினருக்கு உடல்நலம் மேம்படும். 

சந்திராஷ்டமம்:

அக்டோபர் 8, 9, 10

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்