மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 04 ஆம் நாளுக்கான [20 ஜூலை 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 10.45 - 11.45 மணி வரை
மாலை: –
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். உயர் அதிகாரிகள் மூலம் ஆதாயம் உண்டாகும். பிரபலமானவர்களுடன் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் மந்தமான சூழல் நிகழும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். நன்மை!
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
விவசாயம் பணியில் மேன்மை ஏற்படும். பயணத்தால் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். வழக்குகளில் இருந்து வந்த இழுபறி குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகலாம். வெற்றி!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
கலை சார்ந்த பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். மறைமுக போட்டிகள் விலகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மனதில் புதிய இலக்கு பற்றிய சிந்தனை அதிகரிக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பக்தி!
அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்
அதிர்ஷ்ட எண்: 8
பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணம் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பேச்சுத் திறனால் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். விவசாயப் பணியில் ஆர்வம் உண்டாகும். புது வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஓய்வு!
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 7
பழைய நினைவுகளால் குழப்பம் வந்து போகும். தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகலாம். தொழிலில் இருந்து வந்த போட்டிகள் விலகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இனம் புரியாத தன்னம்பிக்கை மனதில் தோன்றும். அமைதி!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சிந்தித்து செயல்படவும். தேவையற்ற விவாதத்தை தவிர்ப்பது நல்லது. பார்வை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பங் உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம் இறக்கம் தென்படும். அனுபவத்தின் அறிவு உங்கள் பேச்சில் வெளிப்படும். அன்பு!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்
அதிர்ஷ்ட எண்: 7
குடும்பத்தில் சுபகாரியம் கைகூடி வரும். பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புது சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சேமிப்பு தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். முயற்சி!
அதிர்ஷ்ட நிறம்: இளம் ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 3
உயர்கல்வி தொடர்பான சிந்தனைக்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பயணத்தால் புது அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். கலைத்துறையில் மேன்மை உண்டாகும். சேமிப்பு தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். விருத்தி!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 9
புது ஆடைகளின் மேல் ஆர்வம் அதிகரிக்கும். வழங்கு விஷயத்தில் இருக்கும் நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மருத்துவத் துறையில் ஆதாயம் ஏற்படும். உயர்கல்வி படிப்பிற்கு தேவையான உதவி கிடைக்கும். பணிவு!
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 9
ஆன்மீகத்தில் ஆர்வமின்மை உண்டாகும். மாணவர்களுக்கு குழப்பம் வந்து போகும். உடற்பயிற்சி செய்யும் போது கவனம் வேண்டும். உழைப்பிற்கான பலன் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் தெளிவு வேண்டும். அரசு சார்ந்த துறையில் அலைச்சல் அதிகரிக்கும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு புது அனுபவம் கிடைக்கும். நிதானம்!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். பழகும் விதங்களில் சில மாற்றம் ஏற்படும். கணவன் - மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். புது நண்பர்களின் அறிமுகம் மேன்மையை உண்டாக்கும். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். செய்யும் முயற்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தெளிவு!
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
கடன் பிரச்சனைகள் குறையும். பழைய பாக்கிகள் உங்களை வந்து சேரும். எதிர்பாராத பயணங்கள் செல்லும் வாய்ப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மீதான புரிதல் மேம்படும். செல்ல பிராணிகளிடத்தில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். சிந்தனை!
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…