Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Honda Activa 7g : இதுவரை வந்த ஸ்கூட்டரில் இல்லாத ஒரு புதிய அம்சமா...!

Manoj Krishnamoorthi Updated:
Honda Activa 7g : இதுவரை வந்த ஸ்கூட்டரில் இல்லாத ஒரு புதிய அம்சமா...!Representative Image.

மக்களின் விருப்பமான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ஒரு புதிய மாடல் வெளியாக உள்ளது. இந்த ஹோண்டா ஸ்கூட்டரில் இருக்கும் என்ஜின் ஏதாவது மாற்றம் உள்ளதா..? இன்னும் ஏதாவது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா..? போன்ற சுவாரஸ்ய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BMW X7 : பிரமாண்ட விலையில்  பிரமாண்ட வசதி....  நம்ப முடியாமல் நிற்கும் வாடிக்கையாளர்கள்...!BMW X7 : பிரமாண்ட விலையில் பிரமாண்ட வசதி.... நம்ப முடியாமல் நிற்கும் வாடிக்கையாளர்கள்...!

 

ஹோண்டா ஆக்டிவா (Honda Activa 7g)

இன்றைய தினத்தில் ஒரு நல்ல ஸ்கூட்டர் எது என்றால் பெரும்பாலானோரின் பதில் ஹோண்டா, யமாக்கா, ஸூசிக்கி ப்ராண்டக தான் இருக்கும். இந்த நிறுவனங்களுக்குள் ஏற்ற இறக்கத்தில் விலை இருந்தாலும் தரத்தில் ஒன்றுக்கு ஒன்று சலைச்சது இல்லை என்பது மறுக்க முடியாது.

ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு ஆக்டிவா 7ஜி மாடல் ஒன்றையை சந்தைப்படுத்த உள்ளது. பொதுவாக ஹோண்டா என்றாலே அதன் என்ஜின் ஸ்பஸாலிட்டி தான், சரியான முறையில் பராமரித்தால் பழைய என்ஜின் கூட புதியது போல செயல்படும் என்பது தான் ஆதாரமாகும். 

7ஜி மாடல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 கி.மீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் என்ஜின் செயல்பாட்டில் பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கும் 7ஜி மாடல் 109 சிசி ஹைபிரிட் என்ஜின் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்கூட்டர்களை பொதுவாக நகரங்களில் தான் பயன்படுத்துவோம், தொலைதூர பயணம் செய்வது அரிது. அதிகமாக சிக்கனல் பயன்பாடு என்பது இருக்கும். இன்று அதிகரிக்கும் பெட்ரோல் விலைக்கு தகுந்த புதிய ஆப்சன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.  இதில் இருக்கும் ஐடியல் ஸ்டார்ட், ஸ்டாப் தொழில்நுட்பம் நாம் சிக்கனில் அதிக நேரம் நின்றால் ஆப் ஆகும். மீண்டும் ஸ்டார்ட் செய்ய ஆக்சிலேட்டரை திருகினால் போதுமாம். 

முந்தைய 6ஜி மாடலை விட 7ஜி மாடலில் டிஜிட்டல் கன்சோல் இருப்பது ட்ரெண்ட்ங்காக உள்ளது. இதில் சேர்க்கப்பட்டுள்ள ப்ளூடூத் கனட்டிவிட்டி, பெட்ரோல் இன்டிக்கேட்டர், ஓடோமீட்டர் போன்ற ஆப்சன்கள் நம்மை கவர்கிறது. மேலும் 7ஜி ஸ்கூட்டரில் மற்ற ஸ்கூட்டரைவிட  1 இன்ச் கூடுதல் பெரிய ட்யர் இருப்பது  பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. பல புதிய ஆப்சன்கள் இருந்தாலும் 6ஜி மாடலின் விலையுடன் பெரிய வித்தியாசம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Royal Enfield Super Meteor 650 விலை இவ்வளவு தானா....! என்ன புக் பன்னியாச்சா..!Royal Enfield Super Meteor 650 விலை இவ்வளவு தானா....! என்ன புக் பன்னியாச்சா..!

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்