Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

விரைவில் அறிமுகமாகும் மாருதி ஜிம்னி..! ஆன்ரோடு விலை எவ்வளவு தெரியுமா..? | Maruti Suzuki Jimny

Gowthami Subramani Updated:
விரைவில் அறிமுகமாகும் மாருதி ஜிம்னி..! ஆன்ரோடு விலை எவ்வளவு தெரியுமா..? | Maruti Suzuki JimnyRepresentative Image.

மாருதி சுசுகி ஜிம்னி ஆனது மினி SUV-களின் Series ஆகும்.  மாருதியின் இந்த அசத்தலான ஜிம்னி வரும் ஜூன் 2023-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Suzuki Jimny Colour

மாருதி சுசுகி ஜிம்னி ஆனது, டூயல் டோன் ஆப்ஷனுடன் ஐந்து மோனோடோன் கலர்களைக் கொண்டுள்ளது. Kinetic Yellow with Bluish Black roof, Sizzling Red with Bluish Black roof, Sizzling Red, Granite Gray, Nexa Blue, Bluish Black and Pearl Arctic White போன்ற நிறங்களில் மாருதி சுசுகி ஜிம்னி களமிறங்க உள்ளது.

இருப்பிடத்தைப் பொறுத்தவரை, நான்கு பேர் அமரக்கூடிய இருக்கைகளைக் கொண்டுள்ளது. Zeta மற்றும் Alpha என இரண்டு Trim களில் ஆஃப்ரோடர் உள்ளது.

இயந்திரம் மற்றும் டிரான்ஸ்மிஷன்

ஜிம்னிக்கு 105PS / 134Nm-ல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், ஆற்றலை அளிக்கிறது. இது Five Speed Manual அல்லது Four Wheel Drivetrain- தரநிலையாகத் தேர்வு செய்யப்படுகிறது.

அம்சங்கள்

மாருதி ஜிம்னியின் அசத்தல் அம்சங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

ஐந்து கதவுகளைக் கொண்ட ஜிம்னியாகும்.

9 இன்ச் அளவு கொண்ட Touchscreen infotainment சிஸ்டத்தைக் கொண்டுள்ளது.

வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, Cruise control, automatic climate control உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது,

ஆறு ஏர்பேக்குகளைக் கொண்ட பாதுகாப்புக் கவசத்தைப் பெற்றுள்ளது. EBD உடனான ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், Hill-Hold Assistant மற்றும் ரியர்வியூ கேமரா போன்றவற்றால் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

Suzuki Jimny EV: இந்த மாருதி ஜிம்னி EV ஆனது, தற்போது வேலையில் உள்ளது. ஐரோப்பாவில் சுசுகி-ன் EV வரிசையின் ஒரு பகுதியாக இருக்கிறது.

Maruti Suzuki Jimny On Road Price விவரங்கள்:

மாருதி சுசுகி ஜிம்னி வண்டியின் ஆன்-ரோடு விலையானது தோராயமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.12.70 லட்சம் வரை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. மேலும், மற்ற நகரங்களில் இதன் ஆன்-ரோடு விலை இன்னும் குறிப்பிடப்படவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்