Mon ,Sep 26, 2022

Exclusive

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..! 14 நாட்கள் விடுமுறை..?

Muthu Kumar August 30, 2022 & 13:45 [IST]
Representative Image. Representative Image.

2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கி விடுமுறை நாட்களின் விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. ஆனாலும், ஆன்லைன் வங்கிச் செயல்பாடுகள் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி செப்டம்பர் மாதம் 14 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின் படி 8 நாட்கள் வருகின்றன. மீதமுள்ள நாட்கள் வார இறுதி நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து மாநிலங்களிலும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அரசால் கடைபிடிக்கப்படும் அணைத்து வங்கிகளும் விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tag: Indianews | News | India | Newsindia | Delh | Newsupdate | Breakingnews.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Related Posts