Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

தங்கம் விலை தடாலடி சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்!!

Sekar Updated:
தங்கம் விலை தடாலடி சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்!!Representative Image.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.43,520க்கு விற்பனையாகிறது. 

மத்திய பட்ஜெட்டில் ஆபரண தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, நேற்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ,720 உயர்ந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை தடாலடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.5,440க்கு விற்பனையாகிறது. அதே போல் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.520 குறைந்து ரூ.43,520க்கு விற்பனையாகிறது.

மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.4 குறைந்து ரூ.76.40க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.76,400க்கும் விற்பனையாகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை