Wed ,Apr 24, 2024

சென்செக்ஸ் 74,088.45
350.00sensex(0.47%)
நிஃப்டி22,457.85
89.85sensex(0.40%)
USD
81.57
Exclusive

நகைப் பிரியர்களே..! இது தான் சான்ஸ்.. தங்கம் வாங்க சீக்கிரம் போங்க…

Gowthami Subramani October 10, 2022 & 12:05 [IST]
நகைப் பிரியர்களே..! இது தான் சான்ஸ்.. தங்கம் வாங்க சீக்கிரம் போங்க…Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்தது. கடந்த வாரத்தில் பெரிய ஏற்றத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாகவே, தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. இருப்பினும், கடந்த வாரத்தில் இறக்கத்தை விட ஏற்றமே அதிக அளவில் இருக்கிறது.

இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 10 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.35 குறைந்து, 4,805 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்து 38,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, தூய தங்கத்தின் (24 காரட்) விலை ரூ.5,207 ஆகவும், ஒரு சவரன் தூய தங்கத்தின் விலை (24 காரட்) 41,656 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையுடன், இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1.20 காசுகள் குறைந்து, ரூ.64.80 காசுகளாக உள்ளது. மேலும், ஒரு கிலோ வெள்ளி விலை தற்போது ரூ.64,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை