ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இன்று அதிகமானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்..
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுகிறது. அதன் படி, இன்றைய நிலவரத்தில் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து காணப்படுகிறது.
இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 03 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.15 அதிகரித்து, 4,705 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து 37,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 5,107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தூய தங்கம் (24 காரட்) ஒரு சவரனுக்கு 40,856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது. அதன் படி, ஒரு கிராமிற்கு ரூ.62.50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 62,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.120 அதிகரித்ததால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…