Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Gold price today : தங்கம் விலை நிலவரம்..! சென்னையில் எவ்வளவு தெரியுமா..?

Muthu Kumar June 03, 2022 & 12:15 [IST]
Gold price today :  தங்கம் விலை நிலவரம்..! சென்னையில் எவ்வளவு தெரியுமா..?Representative Image.

Gold price today : சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4,810 என விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 38,400 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5209 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ரூபாய் 41672 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 1.50 காசுகள் குறைந்து ரூபாய் 68.50 எனவும், ஒரு ஒரு கிலோ விலை ரூபாய் 68500 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை