How to Link Aadhaar to Cylinder Connection: சமையல் சிலிண்டர் கணக்குடன் இனி ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே சிலிண்டருக்கான மானியம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது (How to Link Aadhaar to Cylinder Connection).
சிலிண்டர் மானியம்
சமையல் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வரும் இந்த சூழ்நிலையில், சிலிண்டருக்கான மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மக்களின் நிதிச்சுமை குறையும் என நம்பப்படுகிறது. அதன் படி, சிலிண்டருக்காக பெறக்கூடிய மானியத் தொகையை நேரடியாக பயனாளிகள் அவர்களின் வங்கிக் கணக்கிலேயே பெற்றுக் கொள்ளுமாறு கொண்டு வரப்பட்டது. அதன் படி, இத்திட்டத்தில் முதலில் சிலிண்டருக்கான முழுத்தொகையையும் கொடுத்து சிலிண்டர் பெற்ற பின், அதற்கான மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் (How to Link Aadhaar with Cylinder).
மானியத் தொகை
சமீபத்தில், இந்த சிலிண்டருக்கான மானியம் பெறும் விஷயத்தில் பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்து வந்தன. அதன் படி, மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பின் படி, கேஸ் சிலிண்டருக்கான மானியம் ரூ. 200 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆனால், இந்த மானியத் தொகை பெறுவதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளன (How to Link Aadhaar with Cylinder Online).
இது கட்டாயம்
கொரோனா பிரச்சனை காலத்தில், 2019 ஆம் ஆண்டில் அரசின் வரி வருவாய் குறைந்து செலவுகள் அதிகமாகக் காணப்பட்டதால், மானிய உதவி திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின், இந்த திட்டம் மீண்டும் அமலுக்கு வந்தது. ஆனால், இன்னும் நிறைய பேருக்கு மானியம் வரவில்லை எனவும், மானியத் தொகை குறைக்கப்பட்டு விட்டதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் படி, தற்போது வெளிவந்த அறிக்கையின் படி, சிலிண்டர் கணக்கு புத்தகத்துடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது (How to Link Aadhaar with Cylinder Online in Tamil nadu).
மானியம் பெறக் கூடியவர்கள் யார்?
இந்த சிறப்பான திட்டத்தில் மானியத் தொகை பெறும் இந்த அறிவிப்பு ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசு அறிமுகப்படுத்திய உஜ்வாலா திட்டத்தில் இணைந்த பயனாளிகள் மட்டுமே அரசி இந்த சலுகையைப் பெற முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே சிலிண்டருக்கான மானியம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை (How to Link Aadhaar with Gas Connection Online).
மிக முக்கியமான ஒன்று
ஆதார் தற்போது பெரும்பாலும், எல்லா வகையான கணக்குகளுடனும் இணைக்கப்பட்டு வருகிறது. அதன் படி, எவ்வாறு மானியத் தொகை பெறுவதற்காக வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டதோ, அவ்வாறு சிலிண்டர் கணக்குடனும் மானியத் தொகை இணைக்கப்பட வேண்டும்.
சிலிண்டர் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? (How to Link Aadhaar with Gas Connection Online)
போன் மூலமாக
சிலிண்டர் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைப்பதற்கு ஒரு போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தங்களது விவரங்களை வழங்கி இணைக்கலாம். SMS மூலமாகவும், இந்த இரு கணக்குகளையும் இணைக்க முடியும். அதன் படி, சிலிண்டர் இணைப்புடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து சிலிண்டர் விநியோகம் செய்யும் நபருக்கு SMS அனுப்புவதன் மூலம் ஆதாரை இணைக்க முடியும் (HP Gas Aadhar link by SMS).
நேரடியாக
ஆதார் எண்ணுடன் சிலிண்டர் கணக்கை இணைப்பதற்கு குறிப்பிட்ட விநியோகஸ்தர்களின் இணையதள முகவரிக்கு நேரடியாகச் சென்று இணைக்கலாம் (How to Link Aadhar with Gas Agency Online). அதன் படி, இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பின் அதை சிலிண்டர் ஏஜென்சியிடம் கொடுக்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…