Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

IDBI Recruitment 2022: தமிழக ஐடிபிஐ பேங்கில் வேலை - ரூ. 25,000 சம்பளம்.... இன்னும் ஒரே நாள் தான் இருக்கு....

Nandhinipriya Ganeshan March 29, 2022 & 18:45 [IST]
IDBI Recruitment 2022: தமிழக ஐடிபிஐ பேங்கில் வேலை - ரூ. 25,000 சம்பளம்.... இன்னும் ஒரே நாள் தான் இருக்கு....Representative Image.

IDBI Bank Recruitment 2022: ஐடிபிஐ ஃபெடெரல் லஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஏஜென்சி மேனேஜர் பணிக்கு என மொத்தமாக 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இன்னும் ஒரே நாள் தான் இருக்கிறது, எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுங்கள். மேலும், இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்ன தகுதி, எவ்வளவு சம்பளம் ஆகியவற்றை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வங்கியில் வேலை தேடும் இளைஞர்கள் தவறாது இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

நிறுவனம்: IDBI Federal Life Insurance 

பணியின் பெயர்: ஏஜென்சி மேனேஜர்

கல்வி தகுதி: விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு குறைந்தது பட்சமாக 20 முதல் அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

மொத்த பணியிடங்கள்: 32

தேர்வு செய்யும் முறை:

  • Career presentation seminar
  • Written test
  • Group discussion 
  • Personal Interview

போன்ற நான்கு முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அனுபவ விவரம்: விண்ணப்பதாரர்கள் குறைந்தது 0 முதல் 1 ஆண்டு வரை பணி சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். 

ஊதியம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பணியின் போது ரூ. 15,000/- முதல் ரூ. 25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். 

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த Link ஐ பயன்படுத்தி தனது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், 30.03.2022 ஆம் தேதிக்கு பின் வரும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2022

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்