Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,924.63
99.03sensex(0.14%)
நிஃப்டி21,002.90
33.50sensex(0.16%)
USD
81.57
Exclusive

என்ன கொடுமை சார் இது..? பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா..?

Gowthami Subramani October 20, 2022 & 09:55 [IST]
என்ன கொடுமை சார் இது..? பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா..?Representative Image.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் தொடர்ந்து எந்த மாற்றமுமின்றி 152 ஆவது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன் படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய ரூபாயின் மதிப்பில் நிர்ணயம் செய்து வருகின்றன.

கடந்த சில நாள்களாகவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து 152 ஆவது நாளாக, இன்றும் பெட்ரோல் டீசல் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. அதன் படி, சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.63 ஆகவும், டீசல் விலை ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், இன்றும் அதே விலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் குழப்பத்தில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை