Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

இன்னைக்கு பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சிட்டு போங்க..

Gowthami Subramani November 11, 2022 & 11:20 [IST]
இன்னைக்கு பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சிட்டு போங்க..Representative Image.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக, விலை மாற்றமடையாத பெட்ரோல் விலை, கடந்த இரண்டு நாள்களாக ஏற்றமும், இறக்கமும் கொண்டு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன் படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய ரூபாயின் மதிப்பில் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று உயர்ந்து மீண்டும் அதே விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, நேற்று பழைய விலைக்குத் திரும்பப்பட்ட பெட்ரோல் விலை இன்று எந்த மாற்றமும் அடையாமல் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

அதன் படி, இன்று சென்னை நிலவரப்படி, பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, டீசல் விலையும், எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் ரூ.94.24 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய விலையிலேயே இன்றும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இருப்பதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை