Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

பெட்ரோல், டீசல் விலையை இன்னைக்குக் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் நீங்க….

Gowthami Subramani September 30, 2022 & 10:10 [IST]
பெட்ரோல், டீசல் விலையை இன்னைக்குக் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் நீங்க….Representative Image.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் தொடர்ந்து எந்த மாற்றமுமின்றி 132 ஆவது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன் படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய ரூபாயின் மதிப்பில் நிர்ணயம் செய்து வருகின்றன.

தமிழகத்தில், நவம்பர் 3, 2021 ஆம் நாள், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 110.85 ரூபாயாகவும், டீசல் விலை ரூ.102.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கலக்கத்தில் இருந்தனர். உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து 132 ஆவது நாளாக, பெட்ரோல் டீசல் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. அதன் படி, சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.63 ஆகவும், டீசல் விலை ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், விற்பனையாகி வருவதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை