Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மக்களே..! இந்த மாசத்துல என்னென்ன நாள் லீவுனு பாத்துக்கோங்க..

Gowthami Subramani September 30, 2022 & 10:40 [IST]
மக்களே..! இந்த மாசத்துல என்னென்ன நாள் லீவுனு பாத்துக்கோங்க.. Representative Image.

தமிழகத்தில் அக்டோபர் 2022 ஆம் மாதத்திற்கான வங்கி விடுமுறைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, இந்த மாதத்தில், 7 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த தினங்கள் என்பது குறித்த விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

பொதுவாக வங்கிகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், இரண்டாவது மற்றும் நான்காம் சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், மொத்த 7 நாள்கள் அக்டோபர் மாதத்தில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அக்டோபர் 2, 2022 – ஞாயிற்றுக்கிழமை - காந்தி ஜெயந்தி

அக்டோபர் 4, 2022 – செவ்வாய்க்கிழமை - ஆயுத பூஜை

அக்டோபர் 5, 2022 – புதன்கிழமை – விஜயதசமி

அக்டோபர் 8, 2022 – சனிக்கிழமை – இரண்டாவது சனிக்கிழமை

அக்டோபர் 9, 2022 - ஞாயிற்றுக்கிழமை - மிலாடி நபி

அக்டோபர் 22, 2022 – சனிக்கிழமை – நான்காம் சனிக்கிழமை

அக்டோபர் 24, 2022 – திங்கட்கிழமை – தீபாவளி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்