Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

SBI Loan Interest Rate: SBI வங்கியில் வட்டிவீதம், கார் விலை, தங்கம்… இப்படி எல்லாத்தோட விகிதமும் அதிகரிப்பு…! இன்று முதல் அமல்....!

Gowthami Subramani June 01, 2022 & 12:10 [IST]
SBI Loan Interest Rate: SBI வங்கியில் வட்டிவீதம், கார் விலை, தங்கம்… இப்படி எல்லாத்தோட விகிதமும் அதிகரிப்பு…! இன்று முதல் அமல்....!Representative Image.

SBI Loan Interest Rate: எஸ்பிஐ வங்கி கடன் வட்டி விகிதம், கார்களின் விலை ஆகியவற்றிற்கான வட்டி தொகையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், எதாவதொரு முக்கியமான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஜூன் மாதத் தொடக்கமான இன்று, வங்கி கடன் விகிதங்கள், சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது எஸ்பிஐ.

வங்கிக் கடன்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக இருப்பது எஸ்.பி.ஐ நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது, வாடிக்கையாளர்களுக்கு ஒர் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், சில மாற்றங்களை செய்துள்ளது. அந்த வகையில், இந்த நிறுவனம் தன்னுடைய கடன் வட்டி விகிதத்தில் 40 புள்ளிகளை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது (Home Loan Interest Rate SBI).

ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், எஸ்பிஐ வங்கியின் கடன் வட்டி விகிதம் 6.65 மற்றும் சிஆர்பி உடன் சேர்ந்து அதிகரித்துள்ளது (SBI Loan Interest Rate).

தங்கத்தின் ஹால்மார்க் விதி

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அறிவித்த விதிகளின் அடிப்படையில் இனி தங்கம் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் ஹால்மார்க் தரம் பெற்ற தங்கத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது (SBI Home Loan Interest Rate). இதற்கான தகவல்கள் கடந்த ஏப்ரல் மாதம் அன்று வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்று அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து வெளிவந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது, இனி அனைத்துத் தங்க நகைக்கடைகளிலும், விற்கப்படக் கூடிய தங்கத்துடைய கேரட் எவ்வளவாக இருந்தாலும், அது கண்டிப்பாக ஹால்மார்க் தரத்தை பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது (SBI Personal Loan Interest Rate 2022).

வாகன விலை உயர்வு

கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான காப்பீட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு பிரீமியத்தில் செய்யப்படும் மாற்றம் பற்றி இந்தப் பகுதியில் காண்போம். இந்த கட்டணம், இதற்கு முன்னரே 2019-20 ஆம் ஆண்டில் அதிகரிக்கப்பட்டது. அதனை அடுத்து, இந்த ஆண்டில் இருசக்கர வாகனங்களுக்கான காப்பீட்டு பிரிமீயத்தின் விலை அதிகரித்துள்ளது (SBI Car Loan Interest Rate).

வங்கி சேவை கட்டணம்

SBI-ஐத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, இந்த மாதம் முதல் வங்கி சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதற்கான புதிய கட்டணமும் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. அதன் படி, இந்தப் புதிய சேவை கட்டண உயர்வு, ஆக்ஸிஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை