தமிழக ரேஷன் கடைகளில் பல்பொருள் அங்காடிகளைப் போல, அனைத்து பொருட்கள் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளதாக, உணவுத் துறைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். மேலும் வெறும் ரூ. 10/- மதிப்பிலான மொத்தம் 24 மளிகைப் பொருட்கள், விற்பனை செய்யும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் முதல்கட்டமாக 1.167 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டு பல்பொருள் அங்காடிகளாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மக்களோ தீபாவளியை ஓட்டி ரூ. 10/-க்கு இதனை பொருட்கள் தரும் திட்டம் செயல்படுவதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…