தமிழகத்தில் கடந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுகள் நடத்தப்பட்டு இருந்தது. அந்தவகையி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனி தேர்வர்கள் அக்டோபர் 31ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வெழுதிய மையங்களீல் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு http://dge.tn.gov.in இணையதளத்தை அணுகலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…