Aeronautical Job Vacancy 2022: இந்திய விமான நிலைய ஆணையம் 2022 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் எக்ஸிகியூடிவ் பதவிக்கு ஆட்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பதவியில் சேர்வதற்கான கல்வி தகுதி, ஊதியத் தொகை மற்றும் சில முக்கிய விவரங்களைப் பற்றி இந்தப் பகுதியில் காண்போம் (Aeronautical Job Vacancy 2022).
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
Airports Authority of India (AAI) |
பணியின் பெயர் |
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் |
காலிப்பணியிடங்கள் |
400 |
விண்ணப்பம் தொடங்கப்படும் நாள் |
ஜூன் 15, 2022 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
ஜூலை 14, 2022 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (AAI Job Recruitment 2022).
துறை |
காலிப்பணியிடங்கள் |
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive in Air Traffic Control) |
400 |
ஊதியத்தொகை
இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஊதியத் தொகையினைப் பெறுவார்கள்.
துறை |
ஊதியத் தொகை |
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive in Air Traffic Control) |
ரூ.40000-3%-140000. மேலே கூறப்பட்ட பதவிக்கான CTC ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் (தோராயமாக வழங்கப்படுகிறது) |
கல்வித்தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (Air India Jobs 2022).
விண்ணப்பதாரர்கள் 10+2 கல்வித் தகுதியிலைப் பெற்று, ஆங்கிலம் பேசுவதிலும், எழுதுவதிலும் புலமை பெற்றிருப்பவராக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள், 10 அல்லது 12 ஆம் வகுப்பில் ஆங்கில பாடங்களில் ஒன்றாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (AAI Jobs).
விண்ணப்பதாரர்கள், முழுநேர படிப்பாக மூன்று ஆண்டுகளுக்கு இயற்பியல் மற்றும் கணிதத்துடன் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு துறையில், பொறியியலில் முழுநேர இளங்கலைப் பட்டம் பெற்றவராக (செமஸ்டர் பாடத்தில் இயற்பியல் & கணிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடம் இருக்க வேண்டும்) இருக்க வேண்டும் (AAI Jobs 2022).
வயது வரம்பு
மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வயது வரம்பைச் சரிபார்க்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படியே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (AAI Job Recruitment 2022).
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…