Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 73,399.78
-845.12sensex(-1.14%)
நிஃப்டி22,272.50
-246.90sensex(-1.10%)
USD
81.57
Exclusive

மாதம் 1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் இந்திய விமான நிலையத்தில் வேலை ரெடி..!

Gowthami Subramani September 14, 2022 & 15:40 [IST]
மாதம் 1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் இந்திய விமான நிலையத்தில் வேலை ரெடி..!Representative Image.

இந்திய விமான நிலைய ஆணையம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Airports Authority of India

பணியின் பெயர்

Junior Assistants & Senior Assistants

காலிப்பணியிடங்கள்

156

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

செப்டம்பர் 1, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

செப்டம்பர் 30, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Junior Assistant (Fire Service) NE-4

132

Junior Assistant (Office) NE-4

10

Senior Assistant (Accountants) NE-6

13

Senior Assistant (Official Language) NE-6

01

மொத்தம்

156

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Junior Assistant (Fire Service) NE-4

ரூ.31,000 முதல் ரூ.92,000 வரை

Junior Assistant (Office) NE-4

ரூ.31,000 முதல் ரூ.92,000 வரை

Senior Assistant (Accountants) NE-6

ரூ.36,000 முதல் ரூ.1,11,000 வரை

Senior Assistant (Official Language) NE-6

ரூ.36,000 முதல் ரூ.1,11,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், 10, 12 ஆம் வகுப்புகளை முடித்து, டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி பற்றிய விரிவான தகவல்களைத் தெரிந்து கொள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்ச வயதாக 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயதாக 30 ஆண்டுகளைக் கொண்டிருக்கலாம்.

மேலும், SC/ST/OBC/PWD/PH பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கான வயது தளர்வை அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பக் கட்டணம்

பிரிவு

விண்ணப்பக் கட்டணம்

பொது மற்றும் OBC பிரிவினர்

ரூ.1000

SC / ST / பெண்கள் பிரிவினர்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறைகளின் விவரங்களை அறிவிப்பைக் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில், விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

பின், அதில் உள்ள அறிவிப்பினைத் தேடவும்.

பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்