Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

அரசு வேலையில் சேர உங்களுக்கான சிறந்த தளம்…! இலவச மெட்டீரியல்ஸ், அன்லிமிடெட் டெஸ்ட்… உடனே இணைந்திடுங்கள்…

Gowthami Subramani October 05, 2022 & 20:30 [IST]
அரசு வேலையில் சேர உங்களுக்கான சிறந்த தளம்…! இலவச மெட்டீரியல்ஸ், அன்லிமிடெட் டெஸ்ட்… உடனே இணைந்திடுங்கள்… Representative Image.

போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் நபர்களா நீங்கள்… தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்குத் தேவையான மெட்டீரியல்ஸ், வழிமுறைகள் போன்றவற்றை தேடி தேடி டையர்டு ஆகிட்டீங்களா..?

உங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிதாக தொடங்கப்பட்ட தளம் PickmyExam. TNPSC, Police, Forest Exam உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ளலாம்.

போட்டித் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்து வரும் நபர்களுக்கு, மெட்டீரியல்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். அது மட்டுமல்லாமல், அரசு மற்றும் தனியார் வேலை குறித்த அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு குறித்த விவரங்களையும், தேர்வுக்கான அறிக்கையையும் பெறுவதற்கு சிறந்த தளமாகும்.

மேலும், தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு Test Series நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், இலவசமாக எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வுக்கான Test Series-ல் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறும் வரை முயற்சி செய்யலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்: https://www.pickmyexam.com/

டெலிகிராமில் இணைய https://t.me/pickmyexam

பேஸ்புக்கில் இணைய https://m.facebook.com/thepickmyexam/

இன்ஸ்டகிராமில் இணைய https://t.me/pickmyexam

LinkedIn-ல் இணைய https://www.linkedin.com/company/pickmyexam/


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்