Wed ,Nov 29, 2023

சென்செக்ஸ் 66,901.91
727.71sensex(1.10%)
நிஃப்டி20,096.60
206.90sensex(1.04%)
USD
81.57
Exclusive

Bharathiar University Job Vacancy 2022: பாரதியார் பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை ரெடி…! உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani June 27, 2022 & 15:15 [IST]
Bharathiar University Job Vacancy 2022: பாரதியார் பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை ரெடி…! உடனே விண்ணப்பியுங்க….Representative Image.

Bharathiar University Job Vacancy 2022: பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (Bharathiar University Job Vacancy 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பாரதியார் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்

Research Associate

காலிப்பணியிடங்கள்

01

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்

ஜூன் 24, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 30, 2022

பணியிடம்

கோயம்புத்தூர்

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Bharathiar University Job Vacancy Coimbatore).

துறை

காலிப்பணியிடங்கள்

Research Associate

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (Bharathiar University Jobs).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Research Associate

ரூ. 20,000/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (Bharathiar University Careers).

  • Bio Technology / Life Science-ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், தொடர்புடைய பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்

இதில், விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை (Bharathiar University Career Guidance).

தேர்வு செய்யப்படும் முறை

Research Associate பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், நேர்காணல் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Bharathiar University Research Associate Job 2022 Apply).

  • முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புப் பக்கத்திற்குச் சென்று, அறிவிப்பைத் தேடவும் (Bharathiar University Research Associate Job 2022 Application).
  • பின், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பப்படிவத்தைச் சரியாக நிரப்ப வேண்டும்.
  • மேலும், விண்ணப்பப்படிவத்தை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிடப்பட்ட தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி

shibu@buc.edu.in

shibu.m.a@gmail.com

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும் (Bharathiar University Research Associate Job 2022 Apply).

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்