Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

10வது முடித்திருந்தால் போது மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலை | CCL Recruitment 2023

Priyanka Hochumin Updated:
10வது முடித்திருந்தால் போது மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலை | CCL Recruitment 2023Representative Image.

மத்திய அரசின் கீழ் இயங்கும் சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் (Central Coalfields Limited – CCL) துறையில் காலியாக இருக்கும் 330 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு வேலைக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் (Central Coalfields Limited – CCL)

பதவி பெயர்

Electrician, Foreman, Mining Sirdar

காலிப்பணியிடங்கள்

                              330

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

19.04.2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

10th, ITI, Diploma முடித்த விண்ணப்பதாரர்கள் தாராளமாக இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 33 வயது உடையவராக இருக்க வேண்டும்.

மத்திய அரசின் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதியையும் கொண்டவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ச்சி பெரும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.31,852/- சம்பளம் பெறுவீர்கள்.

மேலும் மற்ற விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

10வது முடித்திருந்தால் போது மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலை | CCL Recruitment 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்