மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையானது, 2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி, ஊதியத் தொகை, வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) |
பணியின் பெயர் |
Const. / Cook, Const. / Cobbler, Const. / Tailor, Const. / Barber, Const. / Washer-man, Const. / Sweeper, Const. / Painter, Const. / Mason, Const. / Plumber, Const. / Mali, Const. / Welder, Const. / Cobbler, Const. / Barber |
காலிப்பணியிடங்கள் |
787 |
விண்ணப்பம் தொடங்கப்படும் நாள் |
நவம்பர் 21, 2022 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
டிசம்பர் 20, 2022 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை |
காலிப்பணியிடங்கள் |
Const. / Cook |
304 |
Const. / Cobbler |
06 |
Const. / Tailor |
27 |
Const. / Barber |
102 |
Const. / Washer-man |
118 |
Const. / Sweeper |
199 |
Const. / Painter |
01 |
Const. / Mason |
12 |
Const. / Plumber |
01 |
Const. / Mali |
03 |
Const. / Welder |
03 |
Const. / Cobbler |
01 |
Const. / Barber |
07 |
மொத்தம் |
787 |
ஊதியத்தொகை
இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
துறை |
ஊதியத்தொகை / மாதம் |
Const. / Cook, Const. / Cobbler, Const. / Tailor, Const. / Barber, Const. / Washer-man, Const. / Sweeper, Const. / Painter, Const. / Mason, Const. / Plumber, Const. / Mali, Const. / Welder, Const. / Cobbler, Const. / Barber |
மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை |
கல்வித்தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட குழுவில் மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.
துறை |
வயது வரம்பு |
Const. / Cook, Const. / Cobbler, Const. / Tailor, Const. / Barber, Const. / Washer-man, Const. / Sweeper, Const. / Painter, Const. / Mason, Const. / Plumber, Const. / Mali, Const. / Welder, Const. / Cobbler, Const. / Barber |
குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள் அதிகபட்ச வயது: 23 ஆண்டுகள் |
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
✥ Physical Standard Test (PST)
✥ Physical Efficiency Test (PET)
✥ Documentation
✥ Trade Test
✥ Written Examination
✥ Medical Examination
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.
✥ முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
✥ பின் அதில் மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பார்க்கவும்.
✥ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளைச் சரிபார்த்து, பின்னர் விண்ணப்பிக்கவும்.
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?
உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.
மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.
மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…