Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

12 ஆம் வகுப்பு பாஸா..? மத்திய ரிசர்வ் படை வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு! | CRPF Recruitment

Gowthami Subramani Updated:
12 ஆம் வகுப்பு பாஸா..? மத்திய ரிசர்வ் படை வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு! | CRPF RecruitmentRepresentative Image.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை 2023 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்புப் பதவிக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள காலியிடங்களின் விவரங்கள், கல்வித்தகுதி, ஊதியத்தொகை, வயது வரம்பு குறித்த விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை

பணியின் பெயர்

ASI, Head Constable

காலிப்பணியிடங்கள்

1458

அறிவிக்கப்பட்ட நாள்

ஜனவரி 04, 2023

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜனவரி 25, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Assistant Sub Inspector (Steno)

143

Head Constable (Ministerial)

1315

மொத்தம்

1458

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Assistant Sub Inspector (Steno)

ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை

Head Constable (Ministerial)

ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜனவரி 25, 2023 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Assistant Sub Inspector (Steno)

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது வரை கொண்டிருக்க வேண்டும்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் படி தேர்வு செய்யப்படுவர்.

✥ கணினி அடிப்படையிலான தேர்வு

✥ உடல் தகுதித் திறன் தேர்வு

✥ உடல் அளவீட்டுத் தேர்வு

✥ எழுத்துத் தேர்வு

✥ திறன் தேர்வு

✥ ஆவண சரிபார்ப்பு

✥ மருத்துவத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வெளியிட்ட அறிவிப்பின் படி, செலுத்த வேண்டிய விண்ணப்பக் கட்டண விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

துறை

விண்ணப்பக்கட்டணம்

General / OBC விண்ணப்பதாரர்கள்

ரூ.100 /-

SC / ST / பெண் விண்ணப்பதாரர்கள்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✥ முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✥ பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள மேலே கூறப்பட்ட பதவிக்கான அறிவிப்பைப் பார்க்கவும்.

✥ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

12 ஆம் வகுப்பு பாஸா..? மத்திய ரிசர்வ் படை வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு! | CRPF RecruitmentRepresentative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்