Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

DRDO Recruitment 2022 Apply Online: நீண்ட நாள்களாக காத்திருந்த வேலை….! மாதம், 1.25,000 வரை சம்பளத்தில் ரெடியா இருக்கு…. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.

Gowthami Subramani June 01, 2022 & 14:57 [IST]
DRDO Recruitment 2022 Apply Online: நீண்ட நாள்களாக காத்திருந்த வேலை….! மாதம், 1.25,000 வரை சம்பளத்தில் ரெடியா இருக்கு…. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.Representative Image.

DRDO Recruitment 2022 Apply Online: DRDO RAC, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, ஊதிய விவரங்கள், மற்றும் இன்னும் சில தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (DRDO Jobs 2022).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம் (RAC), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவை (DRDS) & பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)

பணியின் பெயர்

Scientists

காலிப்பணியிடங்கள்

58

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 1 மாதம்

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (DRDO Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள் (DRDO Vacancies 2022)

Scientist ‘C’

34

Scientist ‘D’

15

Scientist ‘E’

06

Scientist ‘F’

03

மொத்தம்

58

 


Representative Image. ஐடி ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பள உயர்வா..? கூடவே போனஸும்…. எவ்வளவு தெரியுமா..?


ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (DRDO Recruitment).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Scientist ‘C’

நிலை 13A-ன் 7 ஆவது CPC இன் படி, அடிப்படை ஊதியம் ரூ. 67,700 /-

Scientist ‘D’

நிலை 13A-ன் 7 ஆவது CPC இன் படி, அடிப்படை ஊதியம் ரூ. 78,800 /-

Scientist ‘E’

நிலை 13A-ன் 7 ஆவது CPC இன் படி, அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 /-

Scientist ‘F’

நிலை 13A-ன் 7 ஆவது CPC இன் படி, அடிப்படை ஊதியம் ரூ. 1,31,100 /-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (DRDO Recruitment 2022).

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில், இளங்கலை அல்லது முதுகலைப் பொறியியல் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் முதல் வகுப்பைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது

தொழில்நுட்பத்தில் Mechanical அல்லது Aeronautical இன்ஜினியரிங் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும் (DRDO Recruitment Eligibility).

மேலும், இந்தப் பதவிக்கு இன்னும் சில கூடுதல் விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், அறிவிப்பினைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய பதவிக்கான அறிவிப்பி வெளியான இறுதி நாளின் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Scientist ‘C’

35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Scientist ‘D’

45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Scientist ‘E’

45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Scientist ‘F’

50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


Representative Image. கரூரில் நீங்க எதிர்பார்த்த வேலை….! மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளம் தெரியுமா..?


தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஸ்கிரீனிங் மற்றும் ஷார்ட்லிஸ்டிங் வேட்பாளர்கள் குறிப்பிடப்பட்ட கால நேரத்திற்கு (10-15 நிமிடங்கள்) ஆன்லைனில் நேர்காணல் நடத்தப்படும் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதில் பட்டியலிடப்பட்ட நபர்களின் இறுதி தனிப்பட்ட நேர்காணல் நடைபெறுவதற்கான இடம் மற்றும் தேதி ஆகிய விவரங்களை அழைப்புக் கடிதம் மூலம் விண்ணப்பதாரர்கள் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (DRDO Recruitment 2022 Apply Online).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில், மேற்கூறிய பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினைக் கண்டறியவும்.
  • பின், அதில் உள்ள  விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • மேலும், விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் விண்ணப்பப் படிவத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும் (DRDO Application Online).

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்