EPFO Programmer Jobs 2022: மத்திய அரசு 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (EPFO Programmer Jobs 2022).
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employee’s Provident Fund Organisation) |
பணியின் பெயர் |
Programmer |
காலிப்பணியிடங்கள் |
65 |
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் |
மே 31, 2022 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
ஜூன் 30, 2022 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (EPFO Programmer Job Vacancies).
துறை |
காலிப்பணியிடங்கள் |
Programmer |
65 |
மத்திய அரசின் அதிரடி வேலை…. மாத சம்பளம் இவ்வளவா…? உடனே அப்ளை பண்ணுங்க.
ஊதியத்தொகை
இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (EPFO Programmer Jobs).
துறை |
ஊதியத்தொகை / மாதம் |
Programmer |
நிலை 8-ன் படி ரூ. 47,600 முதல் ரூ. 1,51,100 வரை ஊதியமாகப் பெறலாம் |
கல்வித்தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (EPFO Programmer Jobs 2022).
Programmer பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், கண்டிப்பாக, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.E / B.Tech பட்டப்படிப்பை Computer Engineering / Computer Science / Computer Technology / Computer Science & Engineering / Information Technology போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
Programmer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயது வரம்பைப் பெற்றிருக்க வேண்டும்.
துறை |
வயது வரம்பு |
Programmer |
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 65 வயதைக் கொண்டிருக்கலாம் |
10 ஆவது பாஸா…? மாதம் ரூ. 92,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி…!
தேர்வு செய்யப்படும் முறை
மேலே கூறப்பட்ட Programmer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் (EPFO Job Recruitment 2022).
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (EPFO Job Recruitment 2022 Apply Online).
விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
பின் அதன் முகப்புப் பக்கத்தில் Miscellaneous என்பதில் உள்ள “Recruitment” -ஐக் க்ளிக் செய்ய வேண்டும் (EPFO Programmer Jobs 2022 Apply Online).
அதன் பிறகு, அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைத் தேடவும்.
அறிவிப்பைக் கண்டறிந்து அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Sh. Suraj Sharma,
Regional Provident Fund Commissioner-I (HRM),
Bhavishya Nidhi Bhawan,
14 Bhikaiji Cama Place,
New Delhi – 110 066
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…