Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் வேலை.. இந்திய உணவுக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு…!

Gowthami Subramani September 28, 2022 & 12:40 [IST]
லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் வேலை.. இந்திய உணவுக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு…!Representative Image.

இந்திய உணவுக் கழகம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதன் வேறு சில விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய உணவுக் கழகம்

பணியின் பெயர்

Assistant Grade 3, Junior Engineering

காலிப்பணியிடங்கள்

5043

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்

செப்டம்பர் 02, 2022

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

செப்டம்பர் 06, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அக்டோபர் 05, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவு

North Zone

South Zone

East Zone

West Zone

North East Zone

J.E (Civil)

22

05

07

05

09

J.E (Electrical Engineering)

08

-

02

02

03

Steno Grade – II

43

08

08

09

05

AG III (General)

463

155

185

92

53

AG III (Technical)

611

257

194

296

48

AG III (Accounts)

142

107

72

45

40

AG III (Depot)

1063

435

283

258

15

AG III (Hindi)

36

22

17

06

12

மொத்தம்

2388

989

768

713

185

 

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Assistant Grade 3, Junior Engineering

28,200 முதல் 1,03,400

 

விண்ணப்பதாரர்கள் ஊதியத் தொகை குறித்த மேலும் சில விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், பதவிகளுக்கேற்ற கல்வித் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி குறித்த முழு விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு (ஆண்டுகளில்)

குறைந்தபட்ச வயது வரம்பு

அதிகபட்ச வயது வரம்பு

J.E (Civil)

21

28

J.E (Electrical Engineering)

21

28

Steno Grade – II

21

25

AG III (General)

21

28

AG III (Technical)

21

27

AG III (Accounts)

21

27

AG III (Depot)

21

27

AG III (Hindi)

21

27

 

வயது தளர்வு

மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பிரிவினர்களைப் பொறுத்து வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

இது குறித்த பல்வேறு விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை

இதில், விண்ணப்பதாரர்கள் தேர்வு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Online Test – Phase 1 & Phase 2 நடத்தப்பட்டு தேர்வில் தகுதி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் குறிப்பிட்டுள்ள மேற்கூறிய பதவிக்கான அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்