Thu ,Nov 30, 2023

சென்செக்ஸ் 66,901.91
0.00sensex(0.00%)
நிஃப்டி20,096.60
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

Forest Department Recruitment 2022: நீண்ட நாள் எதிர்பார்ப்பு… வனத்துறையில் வேலைவாய்ப்பு….! உடனே அப்ளை பண்ணுங்க.

Gowthami Subramani June 10, 2022 & 16:30 [IST]
Forest Department Recruitment 2022: நீண்ட நாள் எதிர்பார்ப்பு… வனத்துறையில் வேலைவாய்ப்பு….! உடனே அப்ளை பண்ணுங்க.Representative Image.

Forest Department Recruitment 2022: தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் வனத்துறையில் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (TN Forest Recruitment 2022 Apply Online).

முக்கிய விவரங்கள்

குழுவின் பெயர்

பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம்

நிறுவனத்தின் பெயர்

வனத்துறை

பணியின் பெயர்

ஸ்டெனோகிராஃபர் (இந்தி)

காலிப்பணியிடங்கள்

3

பணியிடம்

Panipat- Haryana

நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

ஸ்டெனோகிராஃபர் (இந்தி)

3

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகை விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

ஸ்டெனோகிராஃபர் (இந்தி)

ரூ. 7,700 முதல் ரூ. 9,400 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

பயிற்சிக்காலம்

இந்தத் துறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அடிப்படை பயிற்சிக் காலமாக 500 மணி நேரமும், வேலைக்கான பயிற்சிக்காலம் 12 மாதங்களும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Forest Department Recruitment 2022 Apply Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் NAPS-ன் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் மேலே குறிப்பிட்ட பதவிக்கான அறிவிப்பைத் தேர்ந்தெடுத்து, கொடுக்கப்பட்ட விவரங்களைத் தெளிவாகப் படிக்கவும்.
  • பின்னர், தகுதிகளைச் சரிபார்த்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் இத்துடன் இணைக்க வேண்டும்.
  • அதன் பின் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்