Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

HDFC Recruitment 2022: 12 ஆவது பாஸா..? இதோ HDFC நிறுவனத்தில் அருமையான வேலை ரெடி…!

Gowthami Subramani June 13, 2022 & 20:30 [IST]
HDFC Recruitment 2022: 12 ஆவது பாஸா..? இதோ HDFC நிறுவனத்தில் அருமையான வேலை ரெடி…!Representative Image.

HDFC Recruitment 2022: தேசிய தொழில் சேவையானது (NCS), HDFC வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

வாரியத்தின் பெயர்

தேசிய தொழில் சேவை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

நிறுவனத்தின் பெயர்

HDFC வங்கி

பணியின் பெயர்

Office Executive, Data Entry Operator and KYC Verification Officer

காலிப்பணியிடங்கள்

28

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 31, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Office Executive, Data Entry Operator and KYC Verification Officer

28

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், விண்ணப்பிக்க தேவையான Sales Skills உடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

முக்கிய திறன்கள்: Operator, Good Communication

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது வரம்பாக 18 வயதையும், அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதையும் கொண்டிருக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள் NCS-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் Jobseeker -ஐத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பிறகு, அதில் உள்ள அறிவிப்பினைச் சரிபார்த்து “Apply” என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • பிறகு, அதில் தோன்றும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பி என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பதிவு செய்த பிறகு, விண்ணப்பத்தை எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பிரிண்ட் அவுட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்