Sat ,Dec 09, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

IDBI Executive Recruitment Notification 2022: IDBI-ல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்…! அதுவும் இவ்வளவு சம்பளத்தில்… உடனே அப்ளை பண்ணுங்க….

Gowthami Subramani June 16, 2022 & 12:05 [IST]
IDBI Executive Recruitment Notification 2022: IDBI-ல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்…! அதுவும் இவ்வளவு சம்பளத்தில்… உடனே அப்ளை பண்ணுங்க….Representative Image.

IDBI Executive Recruitment Notification 2022: IDBI வங்கியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களின் கல்வித்தகுதி, ஊதியத்தொகை, மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (IDBI Executive Recruitment Notification 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

IDBI வங்கி

பணியின் பெயர்

Executives

காலிப்பணியிடங்கள்

1,544

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 17, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

Executive & Assistance Manager துறையில் மொத்தம் 1,544 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன (IDBI Bank Job Vacancy 2022).

இதில் ரூ. 1000 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தப்பட வேண்டும் (IDBI Job Vacancy 2022).

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, முதல் ஆண்டில் ஊதியத் தொகையாக ரூ.29,000 உம், இரண்டாம் ஆண்டில் ஊதியத் தொகையாக ரூ. 31,000, மூன்றாம் ஆண்டில் ஊதியத் தொகையாக ரூ. 34,000 வழங்கப்படும் (IDBI Bank Jobs for Freshers).

விண்ணப்பதாரர்களுக்கு 9 மாதங்களுக்கான பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ. 2,500 வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கான இன்டர்ன்ஷிப் காலத்தில் மாதந்தோறும் ரூ. 10,000 சம்பளம் வழங்கப்படும் (IDBI Recruitment 2022 Salary).

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்பிரிவில் படித்திருக்க வேண்டும். டிப்ளமோ படிப்பில் தேர்ச்சில் பெற்றவர்களுக்குத் தகுதி இல்லை.

மேற்கூறிய பதவிக்கான வயது வரம்பு, தேர்வு செய்யப்படும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை அறிய இந்த லிங்கைக் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும் (IDBI Recruitment 2022 Apply Online).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்