Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

IDBI Recruitment 2022 Apply Online: டிகிரி முடிச்சிருக்கிங்களா…? இதோ உங்களுக்கு மாஸான வேலை…! அதுவும் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani June 02, 2022 & 12:15 [IST]
IDBI Recruitment 2022 Apply Online: டிகிரி முடிச்சிருக்கிங்களா…? இதோ உங்களுக்கு மாஸான வேலை…! அதுவும் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?Representative Image.

IDBI Recruitment 2022 Apply Online: இந்திய தொழில் வளர்ச்சி வங்கி 2022 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், இந்த அரிய வேலைவாய்ப்பில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் (IDBI Bank Jobs for Freshers).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (IDBI Recruitment 2022 Apply Online).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய தொழில் வளர்ச்சி வங்கி

பணியின் பெயர்

Assistant Manager & Executive

காலிப்பணியிடங்கள்

1544

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 03, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 17, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (IDBI Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

Assistant Manager

500

Executive on Contract

1044

மொத்தம்

1544


Representative Image. மாதம் ரூ. 1400 சேமித்தால், ரூ. 35 லட்சம் கிடைக்குமாம்… போஸ்ட் ஆபிஸின் புதிய திட்டம்…. உடனே கிளம்புங்க….


ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (IDBI Executive Salary).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Assistant Manager Grade ‘A’

ரூ. 36,000 /-

Executive on Contract

ரூ. 29,000 /-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கண்டிப்பாக ஏதேனும் ஒரு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட பெற்றிருப்பவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் Diploma படிப்பை மட்டும் முடித்திருந்தால், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க இயலாது (IDBI Recruitment 2022 Notification).

மேலும், மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்களுக்கு Computer Knowledge கட்டாயம் தெரிந்திருத்தல் அவசியமாகிறது.

வயது வரம்பு

மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்     கீழ்க்காணும் வயது வரம்பைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Assistant Manager Grade ‘A’ (IDBI Assistant Manager Recruitment 2022)

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதைக் கொண்டிருக்கலாம்

Executive on Contract

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 25 வயதைக் கொண்டிருக்கலாம்

 

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது தளர்வு பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் காணலாம்.


Representative Image. கிரீம் எல்லாத்தையும் விடுங்க. இந்த ஜூஸ மட்டும் குடிங்க…. சருமம் எப்படி பொலிவா இருக்கும்னு பாருங்க


தேர்வு செய்யப்படும் முறை

மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், பின்வரும் முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் (IDBI Bank Notification 2022).

Assistant Manager Grade ‘A’ (IDBI Selection Process)

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆன்லைன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். அதன் பிறகு, Pre Recruitment Medical Test நடத்தப்படும். இந்த முறைகளின் மூலம், தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (IDBI Exam Pattern).

Executive (IDBI Federal Job Vacancies)

எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆன்லைன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து, Pre Recruitment Medical Test நடத்தப்படும். இந்தத் தேர்வுகளின் மூலம் தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் (IDBI Executive Apply Online).

விண்ணப்பக்கட்டணம்

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

  • SC / ST/ PWD – விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் ரூ. 200 (Only Intimation Charges)
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ. 1,000 (Application Fees & Intimation Charges)

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பினைக் கண்டறிந்து அதில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுப்பு இணையத்தைக் க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்