Sun ,Dec 04, 2022

சென்செக்ஸ் 62,868.50
-415.69(-0.66%)
நிஃப்டி18,696.10
-116.40(-0.62%)
USD
81.57
Exclusive

10 லட்சம் வரையிலான சம்பளத்தில் இந்திய விமானப்படையில் வேலை…! உடனே விண்ணப்பியுங்க…!

Gowthami Subramani Updated:
10 லட்சம் வரையிலான சம்பளத்தில் இந்திய விமானப்படையில் வேலை…! உடனே விண்ணப்பியுங்க…!Representative Image.

இந்திய விமானப்படையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த அறிவிப்பின் கீழ், பணியில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதில், திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விமானப்படையில் வேலை பெறுவதற்குத் தேவையான கல்வித்தகுதி, ஊதியத் தொகை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய விமானப்படை

பணியின் பெயர்

அக்னிவீரர் வாயு பிரிவில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

நவம்பர் 23, 2022 மாலை 5.00 மணி

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய பதவிகளில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் முதல் வருடம் மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். நான்கு ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.4 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும்.

இது குறித்த முழு விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடநெறிகளுடன் 10+2 அல்லது இதற்கு சமமான தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி), டிப்ளமோ படிப்பில் 3 ஆண்டு படித்து, 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூன் 27, 2022 மற்றும் டிசம்பர் 27, 2005 ஆம் ஆண்டுகளுக்கிடையே பிறந்திருக்க வேண்டும். அதாவது அதிகபட்சமாக 21 வயதைக் கொண்டிருக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு (சிபிஎஸ்இ பாடத்திட்டம்)

சான்றிதழ் சரிபார்ப்பு

உடற்தகுதித் தேர்வு

தழுவல் இயல்பு தேர்வு I (Adaptability Test)

தழுவல் இயல்பு தேர்வு II

மருத்துவப் பரிசோதனை

இந்த எழுத்துத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள், தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை, விண்ணப்பச் செயல்முறை உள்ளிட்ட விவரங்களை அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn

Also Read: மாதம் ரூ.1,10,000 சம்பளத்தில் NLC-ல் அருமையான வேலைவாய்ப்பு…! தாமதிக்காதீங்க.. சீக்கிரம் விண்ணப்பியுங்க…

Tag: Indian Airforce Recruitment | Indian Airforce Recruitment 2022 | Indian Air Force Group C Recruitment | Indian Air Force Application Form 2022 | Agneepath Air Force | Agneepath Air Force Pdf | Agneepath Air Force Recruitment 2022 | Agneepath Air Force Eligibility | Agneepath Air Force Apply Online 2022 | Agneepath Air Force Notification | Agneepath Air Force Result 2022 | Air Force Vacancy 2022 | Indian Air Force Application Form 2022 | Agneepath Air Force Apply Online | Agneepath Air Force Recruitment 2022 | Agneepath Air Force Syllabus | Agneepath Air Force Admit Card | Agneepath Air Force Qualification | Agneepath Air Force Result | Agneepath Air Force Exam Date | Agneepath Air Force Admit Card 2022 | Agneepath Air Force Vacancy 2022 | Agneepath Indian Air Force | Agneepath Indian Air Force Recruitment 2022 | Indian Airforce Recruitment Rally 2022 | Indian Airforce Recruitment 2022 Last Date | Indian Airforce Recruitment Rally 2022 | Indian Air Force Recruitment 2022 10th Pass | Indian Air Force Recruitment For Female | Indian Air Force Recruitment Age Limit | Indian Airforce Recruitment X And Y Group | Agniveer Indian Airforce Recruitment 2022 | Upsc Indian Airforce Recruitment | Join Indian Airforce Recruitment | Latest Indian Airforce Recruitment.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்