இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் |
பணியின் பெயர் |
Apprentice |
காலிப்பணியிடங்கள் |
265 |
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் |
அக்டோபர் 28, 2022 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
நவம்பர் 12, 2022 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை |
காலிப்பணியிடங்கள் |
Apprentice (அக்கௌண்ட்ஸ் எக்ஸிக்யூடிவ்/கிராஜூவேட் அப்ரென்டிஸ்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்-புதியவர்/திறன் சான்றிதழ் உள்ளவர்கள், ரீடெய்ல் சேல்ஸ் அஸோசியேட் புதியவர்/திறன் சான்றிதழ் உள்ளவர்கள்) |
265 |
கல்வித்தகுதி
IOCL அறிமுகப்படுத்திய இந்த வேலைவாய்ப்பில், விண்ணப்பதாரர்களுக்கான கல்வித்தகுதி, பதவிகளுக்கு ஏற்ப மாறுபடும். எனவே, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட கல்வித்தகுதி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 31, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.
துறை |
வயது வரம்பு |
Apprentice |
18 வயது முதல் 24 வயது வரை |
வயது தளர்வு
பிரிவு |
வயது தளர்வு |
OBC – NCL பிரிவினர் |
3 ஆண்டுகள் |
SC / ST பிரிவினர் |
5 ஆண்டுகள் |
PWD பொது விண்ணப்பதாரர்கள் |
10 ஆண்டுகள் |
PWD(OBC-NCL) |
13 ஆண்டுகள் |
PWD (SC/ST) |
15 ஆண்டுகள் |
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்ச்சி பெறுவர். தேர்வு செய்யப்படும் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.
முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
பிறகு, அதில் உள்ள Recruitment என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
அதன் பின், அந்தப் பக்கத்தில் உள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தகுதிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், அதில் கொடுக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…