JIPMER Recruitment 2022 Apply Online: மதுரையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ அறிவியல் கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதிய விவரங்கள் மற்றும் இன்னும் சில தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (JIPMER Recruitment 2022 Apply Online).
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
ஜிப்மர் |
பணியின் பெயர் |
Anaesthesiology மற்றும் இன்னும் பிற காலிப்பணியிடங்கள் |
காலிப்பணியிடங்கள் |
94 |
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் |
ஜூன் 11, 2022 (சனிக்கிழமை) |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
ஜூலை 18, 2022 (ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்குள்) |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
பணியின் நிலை |
அறிவிப்பு வெளியானது |
கேம் பிரியர்களே.! டையப்லோ இப்போது ஆன்ட்ராய்டிலும், iOS-லும்…. இன்னுமா டவுன்லோடு பண்ணாம இருக்கீங்க.
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (JIPMER Recruitment 2022).
துறை |
காலிப்பணியிடங்கள் (JIPMER Job Vacancies) |
Anaesthesiology மற்றும் இன்னும் பிற காலிப்பணியிடங்கள் |
94 |
கல்வித்தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (Jipmer Jobs).
விண்ணப்பதாரர்கள், 1956 ஆம் ஆண்டின் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் கீழ், மூன்றாவது அட்டவணையின் முதல் அல்லது இரண்டு அல்லது பாகம் 2-ன் மூன்றாவது அட்டவணையில் மருத்துவத் தகுதியை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப்பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சமாக 50 வயதைக் கொண்டிருக்கலாம் (JIPMER Jobs 2022).
பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சமாக 58 வயதைக் கொண்டிருக்கலாம்.
சைக்கிள்ல தினமும் போனா என்ன ஆகும் தெரியுமா..? இத தெரிஞ்சிக்கிட்டா இனிமே நீங்க சைக்கிள்ல மட்டும் தான் போவீங்க…..!
விண்ணப்பக்கட்டணம்
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் (JIPMER Job Application).
பிரிவு |
விண்ணப்பக்கட்டணம் |
UR/OBC/EWSs |
ரூ. 1,500 மற்றும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் பொருந்தும் |
SC / ST |
ரூ. 1,200 மற்றும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் பொருந்தும் |
PwBD |
விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை |
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (JIPMER Job Recruitment 2022).
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள்….! இதன் முக்கிய நோக்கமே வேற..!
மேற்கூறிய பதவிகளுக்கான சுருக்கமான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
மேற்கூறிய பதவிகளுக்கான விரிவான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…