Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு… கல்லூரி கல்வி இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Gowthami Subramani October 05, 2022 & 12:15 [IST]
கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு… கல்லூரி கல்வி இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!Representative Image.

தமிழகத்தில், முதுநிலை கல்வியியல் (M.Ed) படிப்புக்கான முக்கிய விவரங்களை கல்லூரி கல்வி இயக்கம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பின் படி, கல்லூரி மாணவர்கள் வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் நாள் முதல் முதுநிலைக் கல்வியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசைப்பட்டியல் அக்டோபர் 15 ஆம் நாள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய விவரங்கள்

முதுநிலை கல்வியியல் படிப்பில் சேர பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: அக்டோபர் 06, 2022

முதுநிலை கல்வியியல் படிப்பில் சேர பதிவு செய்வதற்கான இறுதி: அக்டோபர் 12, 2022

தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் தேதி: அக்டோபர் 15, 2022

மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் நாள்: அக்டோபர் 18, 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்