NALCO Recruitment 2022: தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட், ஆயுர்வேத மருத்துவர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தகுதியில் சேர விண்ணப்பமுடைய நபர்களுக்கான கல்வித்தகுதி, ஊதிய தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (NALCO Recruitment 2022).
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் |
பணியின் பெயர் |
ஆயுர்வேத மருத்துவர் |
காலிப்பணியிடங்கள் |
அறிவிப்பின் படி |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
ஜூன் 29, 2022 |
பணி நிலை |
அறிவிப்பு வெளியானது |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை |
காலிப்பணியிடங்கள் (NALCO Job Vacancy) |
ஆயுர்வேத மருத்துவர் |
அறிவிப்பின் படி பணிக்காலியிடங்கள் நிரப்பப்படும் |
ஊதியத்தொகை
இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களுடைய முன் அனுபவம் பொறுத்து வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (NALCO Jobs 2022).
முன் அனுபவம் (ஆண்டுகளில்) |
ஊதியத்தொகை / மாதம் (NALCO Job Salary) |
குறைந்தபட்சம் 10 ஆண்டு அனுபவம் |
ரூ. 36,000/- |
10 முதல் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் |
ரூ. 41,000/- |
15 க்கும் அதிகமாக 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவர்கள் |
ரூ. 46,000/- |
20 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் பெற்றவர்கள் |
ரூ. 51,000/- |
கல்வித்தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது சட்டப்பூர்வ மாநில வாரியம் / கவுன்சில் / இந்திய மருத்துவ பீடத்தில் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும் அல்லது, இந்திய மத்திய கவுன்சில் சட்டம், 1970-க்குப் பிறகு அதற்கு இணையான படிப்பை பெற்றிருக்க வேண்டும். மேலும் மத்திய / மாநில இந்திய மருத்துவ கவுன்சிலில் செல்லுபடியாகும் பதிவைப் பெற்றிருக்க வேண்டும் (NALCO Job Eligibility 2022).
முன் அனுபவம்
விண்ணப்பதாரர்கள் அரசு மருத்துவமனைகள்/ நிறுவனங்கள்/ மருந்தகங்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ தனியார் துறை/ தொண்டு மருத்துவமனைகள்/ மருந்தகங்கள்/ தனியார் பயிற்சி துறைகளில் குறைந்தபட்ச அனுபவமாக 10 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும் (NALCO Job Recruitment 2022).
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் நாள்: ஜூன் 29, 2022 (செவ்வாய்கிழமை) காலை 09.30 மணிக்கு
நேர்காணல் நடைபெறும் இடம்:
Training Centre,
S&P Complex,
Nalco Nagar, Angul
விண்ணப்பப்படிவம் பெறும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (NALCO Job Recruitment 2022 Apply Online).
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…