NRDC Recruitment 2022: தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதிய விவரங்கள் மற்றும் இன்னும் சில முக்கியத் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் |
பணியின் பெயர் |
Manager (P&A) (UR), Asstt. Pers. Officer (UR), Asstt. Dev. Engineers/Scientific Officers (Chemical-01, Comp. Science-01, Mechanical-02, Food Tech-01 and Electronics & Communications-01) மற்றும் பல்வேறு பணியிடங்கள் |
காலிப்பணியிடங்கள் |
பல்வேறு காலிப்பணியிடங்கள் |
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் |
மே 30, 2022 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
ஜூன் 16, 2022 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
பணி நிலை |
அறிவிப்பு வெளியானது |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை |
காலிப்பணியிடங்கள் |
Manager (P&A) (UR), Asstt. Pers. Officer (UR), Asstt. Dev. Engineers/Scientific Officers (Chemical-01, Comp. Science-01, Mechanical-02, Food Tech-01 and Electronics & Communications-01) மற்றும் பல்வேறு பணியிடங்கள் |
பல்வேறு காலிப்பணியிடங்கள் (NRDC Vacancies) |
நீண்ட நாள்களாக காத்திருந்த வேலை….! மாதம், 1.25,000 வரை சம்பளத்தில் ரெடியா இருக்கு…. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.
ஊதியத்தொகை
இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
துறை |
ஊதியத்தொகை / மாதம் |
Manager (P&A) (UR), Asstt. Pers. Officer (UR), Asstt. Dev. Engineers/Scientific Officers (Chemical-01, Comp. Science-01, Mechanical-02, Food Tech-01 and Electronics & Communications-01) மற்றும் பல்வேறு பணியிடங்கள் |
ரூ. 60,000-ரூ.1,80,000 வரை சம்பளம் மொத்த ஊதியம் = ரூ.1,03,000 –(App) மற்றும் சலுகைகள் |
கல்வித்தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (NRDC Qualifications).
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் அல்லது அறிவியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், ஒரு புகழ் பெற்ற Manufacturing இன்டஸ்ட்ரியலில் Research/Manufacturing Industry/ Consultancy Organization/ Technology Transfer போன்றவற்றில் 2 வருடகாலம் Post Qualification Experience-ஐக் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், பி-காம் அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும், Advanced Accountancy & Audit பாடப்பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (NRDC Jobs).
கரூரில் நீங்க எதிர்பார்த்த வேலை….! மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளம் தெரியுமா..?
வயது வரம்பு
இதில் பங்கு கொள்ளும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயது வரம்பைப் பெற்றிருக்க வேண்டும்.
துறை |
வயது வரம்பு |
Manager (P&A) (UR), Asstt. Pers. Officer (UR), Asstt. Dev. Engineers/Scientific Officers (Chemical-01, Comp. Science-01, Mechanical-02, Food Tech-01 and Electronics & Communications-01) மற்றும் பல்வேறு பணியிடங்கள் |
குறைந்தபட்ச வயது வரம்பாக 26 வயதையும், அதிகபட்ச வயது வரம்பாக 35 வயதையும் கொண்டிருக்க வேண்டும் |
SC / ST மற்றும் OBC பிரிவினர்களுக்கு, அரசாங்க விதிமுறைகளின் படி வயது தளர்வு வழங்கப்படும் (NRDC Jobs 2022).
விண்ணப்பக்கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். இது DD மூலம் NRDC-க்கு செலுத்தப்படும்.
SC/ST/PwD/ESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், அறிவிப்பு வெளியான 15 நாள்களுக்குள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும் (NRDC Job Recruitment).
தேர்வு செய்யப்படும் முறை
மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், பின்வரும் முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
குறிப்பிடப்பட்ட தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள். இவ்வாறு நேர்காணலில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
10 ஆவது பாஸா..? ரயில்வே துறையில் அட்டகாசமான வேலை….! உடனே அப்ளை பண்ணுங்க..
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (NRDC Apply Online).
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
NRDC இன்சார்ஜ்,
20-22, ஜம்ரூத்பூர் சமூக மையம்,
கைலாஷ் காலனி விரிவாக்கம்,
புது தில்லி-110048.
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…