Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

நர்சிங் பணியிடங்களுக்கான அறிவிப்பு.. உங்கள் ஊரிலேயே கிடைக்கும் வேலைவாய்ப்பு

Gowthami Subramani Updated:
நர்சிங் பணியிடங்களுக்கான அறிவிப்பு.. உங்கள் ஊரிலேயே கிடைக்கும் வேலைவாய்ப்புRepresentative Image.

தமிழ்நாட்டில் தற்போது செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் உள்ள பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் இருக்கும் 1743 செவிலியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்தப் பதிவில், செவிலியர் பணியிடங்களுக்கான விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்த அனைத்துத் தகவல்களையும் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

 

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை

பணியின் பெயர்

செவிலியர்

காலிப்பணியிடங்கள்

1743

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

மாவட்டங்களுக்கேற்ப

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் & ஆஃப்லைன்

 

பணி விவரம்

செவிலியர் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விவரங்களை இதில் காணலாம்.

மாவட்டத்தின் பெயர்

காலிப்பணியிடம்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

தென்காசி

10

ஜனவரி 27, 2023

இராமநாதபுரம்

57

ஜனவரி 28, 2023

சிவகங்கை

41

ஜனவரி 27, 2023

தூத்துக்குடி

42

ஜனவரி 31, 2023

விருதுநகர்

13

ஜனவரி 25, 2023

நாமக்கல்

210

ஜனவரி 25, 2023

மதுரை

88

ஜனவரி 27, 2023

கிருஷ்ணகிரி

172

ஜனவரி 31, 2023

திருப்பூர்

126

ஜனவரி 30, 2023

கன்னியாக்குமரி

40

ஜனவரி 27, 2023

புதுக்கோட்டை

114

ஜனவரி 27, 2023

தஞ்சாவூர்

140

ஜனவரி 30, 2023

திருச்சி

119

ஜனவரி 31, 2023

கோயம்புத்தூர்

119

ஜனவரி 30, 2023

பெரம்பலூர்

61

ஜனவரி 27, 2023

செங்கல்பட்டு

35

ஜனவரி 27, 2023

திருப்பத்தூர்

31

ஜனவரி 25, 2023

மயிலாடுதுறை

101

ஜனவரி 27, 2023

திருவள்ளூர்

78

ஜனவரி 31, 2023

கள்ளக்குறிச்சி

54

ஜனவரி 25, 2023

நாகப்பட்டினம்

69

ஜனவரி 28, 2023

வேலூர்

23

ஜனவரி 28, 2023

மொத்தம்

1743

 

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ முதலில் விண்ணப்பதாரர்கள், அந்தந்த மாவட்டங்களின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ அதில் செவிலியர் பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

✤ அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, தகுந்த சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அதனை தபால் மூலமாகவோ, நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் சில விவரங்களைப் பெறுவதற்கு அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தினைப் பார்க்கவும்.

நர்சிங் பணியிடங்களுக்கான அறிவிப்பு.. உங்கள் ஊரிலேயே கிடைக்கும் வேலைவாய்ப்புRepresentative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்