டிஎன்பிஎஸ்சி, பேங்க் தேர்வு, போலீஸ் தேர்வுகள் உள்ளிட்ட ஏராளமான அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் Pickmyexam இணையதளம் Online Contest வைக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.
அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள், பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு படித்து வருவர். அதே சமயம் அவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்னரே, பயிற்சி எடுத்துக் கொள்வதும் அவசியம் ஆகும். இது அவர்களுக்கு அரசுத் தேர்வு எழுதுவதற்கு எளிதாக இருக்கும். இதன் மூலம், தேர்வு எழுதும் நபர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க நேரத்தை எப்படி செலவிடுவது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு உதவும் வகையில், Pickmyexam இணையதளமானது Online Contest ஒன்றை நடத்த உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரிசுத் தொகையுடன் கூடிய Contest நடைபெற உள்ளது.
PickMyExam Online Contest
தேர்வு |
Indian Polity |
தேர்வு நடைபெறும் மொழி |
தமிழ் |
தேர்வு தேதி |
ஜனவரி 15, 2022 – ஞாயிற்றுக்கிழமை |
தேர்வு நேரம் |
காலை 11.30 AM |
தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள், பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி: https://www.pickmyexam.com/contest
போட்டியில் கலந்து கொண்டு உங்கள் தகுதித் திறனை வளர்ப்பதுடனும், பரிசுத் தொகையையும் வெல்லுங்கள்.
அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?
உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.
மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.
மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…