Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

10 ஆம் வகுப்பு பாஸா..? ரயில்வே வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்க..

Gowthami Subramani October 27, 2022 & 10:45 [IST]
10 ஆம் வகுப்பு பாஸா..? ரயில்வே வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்க..Representative Image.

தெற்கு ரயில்வே, இந்த 2022 ஆம் ஆண்டிற்கானதொழில் பழகுநர் பயிற்சிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி, ஊதியத் தொகை, மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்து இதில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் விண்ணப்பிக்கலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தெற்கு ரயில்வே

பணியின் பெயர்

Trade Apprentice

காலிப்பணியிடங்கள்

1,218

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

அக்டோபர் 01, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அக்டோபர் 31, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Trade Apprentice

1,218

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் உதவித் தொகை விவரங்கள் இக்னே கொடுக்கப்பட்டுள்ளன

கல்வித்தகுதி

உதவித்தொகை / மாதம்

10 ஆம் வகுப்பு முடித்தவர்கள்

ரூ.6,000

ஐடிஐ முடித்தவர்கள்

ரூ.7,000

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், 10 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வித்தகுதியைப் பொறுத்து, அவர்களுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

வயது வரம்பு

10 ஆம் வகுப்பு முடித்தவர்கள்

15 முதல் 22 வயது வரை

ஐடிஐ முடித்தவர்கள்

15 முதல் 24 வயது வரை

 

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள், விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் போன்றோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், தெற்கு ரயில்வே அறித்த அப்ரண்டிஸ் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ துறையில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பிறகு, அதில் கொடுக்கப்பட்டுள்ள மேலே கூறப்பட்ட பதவிக்கான அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்