இந்திய விளையாட்டு ஆணையம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
இந்திய விளையாட்டு ஆணையம் |
பணியின் பெயர் |
Young Professionals (general management) | Young Professionals (P&A) | Young Professionals (ARM) |
காலிப்பணியிடங்கள் |
07 |
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் |
அக்டோபர் 13, 2022 காலை 11.00 மணி |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
அக்டோபர் 31, 2022 மாலை 5.00 மணி |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை |
காலிப்பணியிடங்கள் |
Young Professionals (general management) | Young Professionals (P&A) | Young Professionals (ARM) |
07 |
ஊதியத்தொகை
இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
துறை |
ஊதியத்தொகை / மாதம் |
Young Professionals (general management) | Young Professionals (P&A) | Young Professionals (ARM) |
மாதம் ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை |
கல்வித்தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
துறை |
கல்வித்தகுதி |
அனுபவம் |
Young Professionals (General management) |
MBA / PG |
அரசுத் துறையில் அனுபவம் |
Young Professionals (P&A) |
B.Tech / MBA / PGDM |
அரசுத் துறையில் அனுபவம் |
Young Professionals (ARM) |
B.Tech / MBA / PGDM |
தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.
துறை |
வயது வரம்பு |
Young Professionals (general management) | Young Professionals (P&A) | Young Professionals (ARM) |
அதிகபட்சமாக 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் |
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைத் தேடவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…