Mon ,Dec 04, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

SSC Phase 10 Recruitment 2022: இன்றே கடைசி…! SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நீட்டிப்பு எதுவும் இல்லை… உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani June 13, 2022 & 13:00 [IST]
SSC Phase 10 Recruitment 2022: இன்றே கடைசி…! SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நீட்டிப்பு எதுவும் இல்லை… உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

SSC Phase 10 Recruitment 2022: பணியாளர் தேர்வு ஆணையம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை கடந்த மே மாதம் 12 ஆம் நாள் வெளியிட்டது. இதில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும் (SSC Phase 10 Recruitment 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Staff Selection Commission (SSC) – பணியாளர் தேர்வு ஆணையம்

ஆட்சேர்ப்பின் பெயர்

Phase 10 Selection Post

காலிப்பணியிடங்கள்

2065

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

12-05-2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

13-06-2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிங்கள் கொடுக்கப்பட்டுள்ளன (SSC Latest Job Vacancies).

ஆட்சேர்ப்பு

காலிப்பணியிடங்கள் (SSC Job Vacancies)

Phase 10 Selection Post

2,065

 

கல்வித்தகுதி

குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருப்பவராக இருக்க வேண்டும் (SSC Phase 10 Exam Eligibility).

இதனையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளுக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பணிக்குத் தொடர்பான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

பெண்கள் மற்றும் SC, ST, PWD, ESM போன்ற பிரிவுகளின் கீழ் அடங்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை (SSC Phase 10 Exam Fees).

இதர விண்ணப்பதாரர்கள் ரூ.100-ஐ விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

வயது வரம்பு (SSC Phase 10 Eligibility)

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18

அதிகபட்ச வயது 30

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர் (SSC Phase 10 Exam Selection Process).

விண்ணப்பிக்கும் முறை

இதில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், இந்த லிங்கைக் க்ளிக் செய்து அதில் உள்ள வழி முறைகளின் படி விண்ணப்பிக்கலாம்.(SSC Phase 10 Exam Apply Online)

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்