Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

காலாண்டு விடுமுறை.. பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்..

Nandhinipriya Ganeshan October 06, 2022 & 10:26 [IST]
காலாண்டு விடுமுறை.. பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்..Representative Image.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9 வரையும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13 வரையும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு வரும் 9 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பொருந்தாது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்