Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை… இது மட்டும் பண்ணா போதும்…

Gowthami Subramani November 12, 2022 & 15:20 [IST]
மாதம் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை… இது மட்டும் பண்ணா போதும்… Representative Image.

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் கல்வித்தகுதி, ஊதியத் தொகை, வயது வரம்பு மற்றும் மேலும் சில விவரங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamilnadu Dr.J.Jayalalithaa Fisheries University - TNJFU)

பணியின் பெயர்

Assistant Librarian

காலிப்பணியிடங்கள்

01

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்

நவம்பர் 11, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

நவம்பர் 25, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Assistant Librarian

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Assistant Librarian

ரூ.35,000 முதல் ரூ.45,000 வரையிலான ஊதியத் தொகை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில், நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுகலை (Master of Library and Information Service) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இதில், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியின் மூலம் மேற்குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

 

Also Read: ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு….! உடனே விண்ணப்பியுங்க….!

Tag: Tamilnadu Fisheries Department Recruitment 2022 | Tn Govt Fisheries Department Recruitment 2022 | Tnjfu Recruitment 2022 | Tnjfu Jobs | Tnjfu Jobs 2022 Tamilnadu Fisheries Recruitment | Tn Fisheries Recruitment 2022 | Tn Fisheries Recruitment 2022 Application Form | Fisheries Salary In Tamilnadu | Tamil Nadu Fisheries Department Recruitment 2022 | Tamilnadu Fisheries Department Recruitment 2022 Application Form | Tn Fisheries Recruitment 2022 Office Assistant | Tamilnadu Fisheries Recruitment.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்